நீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான் தமிழகத்தின் மலை மாவட்டமான் நீலகிரியில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .நீதிமன்றங்களின் பட்டியல்[தொகு]

நீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]
வ.எண் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் அமர்வுகள்
1 உதகமண்டலம் [1] மாவட்ட நீதிபதிகள்
மாவட்ட நீதிபதி உடன் தலைமை நீதிமுறைமை நடுவர்
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
2 குன்னூர்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் தலைமை நீதிமுறைமை நடுவர்
3 கூடலூர் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் தலைமை நீதிமுறைமை நடுவர்
4 கோத்தகிரி[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் தலைமை நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


வெளி இணைப்புக்கள்[தொகு]

நீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்


மேற்கோள்கள்[தொகு]