வேலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
தோற்றம்
வேலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் வேலூரில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]| வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
|---|---|---|---|
| 1 | வேலூர்[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| மாவட்ட நீதிபதி | |||
| முதன்மை மாவட்ட நீதிபதி | |||
| 1.1 | தொழிலாளர் நீதிமன்றம் | பொ.அ (பி.ஒ) | |
| 1.2 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| 1.3 | தொடர்ச்சி | ||
| உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
| தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 4 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 5 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 | இராணிப்பேட்டை[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| 2.1 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| """" | தொடர்ச்சி | ||
| உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 3 | திருப்பத்தூர் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
| 3.1 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி & சொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| """" | தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 4 வது நீதிமுறைமை நடுவர் | |||
| சிறப்பு நீதிமுறைமை நடுவர் (சந்தன மர வழக்குகள்) | |||
| 4 | குடியாத்தம்[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 5 | அரக்கோணம்[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 6 | சோளிங்கர் [1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 7 | வாலாசாபேட்டை[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| 1 வது மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 8 | வாணியம்பாடி[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 9 | ஆம்பூர்[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| கூடுதல் மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 10 | ஆற்காடு[1] | ||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 8 9 10 11 வேலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 11-04-2009