இராமநாதபுரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
தோற்றம்
இராமநாதபுரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் இராமநாதபுரத்தில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]| வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
|---|---|---|---|
| 1 | இராமநாதபுரம்[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| முதன்மை மாவட்ட நீதிபதி | |||
| 1.2 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| """" | தொடர்ச்சி | ||
| உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
| தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 | பரமக்குடி[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 3 | திருவாடணை[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 4 | முதுகுளத்தூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 5 | கமூதி[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 6 | இராமேசுவரம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||