புதுக்கோட்டை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
தோற்றம்
புதுக்கோட்டை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் புதுக்கோட்டையில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]| வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
|---|---|---|---|
| 1 | புதுக்கோட்டை[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| முதன்மை மாவட்ட நீதிபதி | |||
| 1.1 | இ.சி சட்டப்பிரிவின் கீழ இயங்கும் சிறப்பு நீதிமன்றம் | பொ.அ (பி.ஒ)) | |
| 1.2 | விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| """" | தொடர்ச்சி | ||
| உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
| தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 2 | அறந்தாங்கி[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 3 | திருமயம்[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 4 | கீரனூர் [1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 5 | ஆலங்குடி[1] | உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |
| நீதிமுறைமை நடுவர் | |||
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 புதுக்கோட்டை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-04-2009