உள்ளடக்கத்துக்குச் செல்

நாமக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான நாமக்கல்லில் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் நீதிமறைமை செயல்பாடுகள் இந்நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன.சார் நிலை நீதிமன்றங்களின் பட்டியல்[தொகு]

நாமக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் இருக்கைகள்[1]
வ.எண் நீதிமன்றம் நீதிபதிகள் மற்றும் இருக்கைகள்
1 நாமக்கல்[1] மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
1.1 விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட &தொடர் விசாரணை (செசன்சு)நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
கூடுதல் மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
2 திருச்செங்கோடு[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
3 ராசிபுரம்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
4 பரமத்தி[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


வெளி இணைப்புக்கள்[தொகு]

நாமக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்- சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]