கோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
தோற்றம்
கோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டமான கோவையில் அமைநிதிருக்கும் சார் நிலை நீதிமன்றங்களாகும். இந்நீதிமன்றங்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன.
நீதிமன்றப் பட்டியல்
[தொகு]| வ.எண் | நீதிமன்றம் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
|---|---|---|---|
| 1 | கோயம்புத்தூர் [1] | ||
| மாவட்ட நீதிபதிகள் | |||
| முதன்மை மாவட்ட நீதிபதி | |||
| முதல் கூடுதல் மாவட்ட நீதிபதி | |||
| 1.1 | தொழிலாளர் நீதிமன்றம் | பொ.அ (பொது அலுவலர்-பி.ஒ) | |
| 1.2 | இ.சி சட்டத்தின் கீழ் அமைக்கப்பெற்ற சிறப்பு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி
மற்றும் | |
| 1.3 | குடும்ப நீதிமன்றம் | நீதிபதி | |
| 1.4 | (மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்) | இரண்டாம் கூடுதல் மாவட்ட நீதிபதி | |
| 1.5 | வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை (டிரையல்) விசாரிக்கும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிமன்றம் |
தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| 1.6 | மகளிர் நீதிமன்றம் | ----- | |
| 1.7 | முதல் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| 1.8 | இரண்டாம் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட &தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| 1.9 | மூன்றாம் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| """" | கோயம்புத்தூர் நீதிமன்றத் தொடர்ச்சி | மாவட்ட நீதிபதிகள் (முதுநிலை) | |
| தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
| முதன்மை சார் நீதிபதி | |||
| முதல் கூடுதல் சார் நீதிபதி | |||
| இரண்டாம் கூடுதல் சார் நீதிபதி | |||
| மூன்றாம் கூடுதல் சார் நீதிபதி | |||
| கூடுதல் நீதிமுறைமை உறுப்பினர் (எஸ்.டி.ஏ.டி) | |||
| நீதிமுறைமை அலுவலர் கோயம்புத்தூர் மாநகராட்சி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| 1 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 2 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 3 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 4 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 5 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 6 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 7 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 8 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 | திருப்பூர் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
| 2.1 | நான்காம் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| 2.2 | ஐந்தாம் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட &தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| ---- | திருப்பூர் நீதிமன்றத் தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 | உடுமலைப்பேட்டை [1] | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 4 | பொள்ளாச்சி [1] | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 5 | பல்லடம் [1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 6 | மேட்டுப்பாளையம் [1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 7 | வால்பாறை [1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 8 | அவினாசி[1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கோவை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்-சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 கோவை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்= சென்னை உயர் நீதிமன்ற இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-04-2009