பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,03,284 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,694 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 876 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

  1. அச்சிப்பட்டி
  2. அ. நாகூர்
  3. அனுப்பர்பாளையம்
  4. ஆவலப்பம்பட்டி
  5. அய்யம்பாளையம்
  6. போடிகவுண்டன்பாளையம்
  7. போடிப்பாளையம்
  8. சிக்கராயபுரம்
  9. சின்ன நெகமம்
  10. தேவம்பாடி
  11. ஏரிப்பட்டி
  12. கிட்டாசூரம்பாளையம்
  13. கொல்லப்பட்டி
  14. காபுலிபாளையம்
  15. கள்ளிப்பட்டி
  16. கொண்டிகவுண்டம்பாளையம்
  17. குள்ளக்காபாளையம்
  18. குள்ளிசெட்டிப்பாளையம்
  19. குரும்பபாளையம்
  20. மண்ணூர்
  21. மூலனூர்
  22. நல்லூத்துக்குளி
  23. என். சந்திரபுரம்
  24. ஒக்கிலிபாளையம்
  25. பூசாரிப்பட்டி
  26. புரவிப்பாளையம்
  27. புளியம்பட்டி
  28. ராமப்பட்டினம்
  29. ராசக்காபாளையம்
  30. ராசிசெட்டிபாளையம்
  31. ஆர். பொன்னபுரம்
  32. சந்தேகவுண்டம்பாளையம்
  33. சேர்வைக்காரன்பாளையம்
  34. தாளக்கரை
  35. திம்மன்குத்து
  36. திப்பம்பட்டி
  37. வடக்கிபாளையம்
  38. வெள்ளாளபாளையம்
  39. ஜமீன் முத்தூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coimbatore District". 2011-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-20 அன்று பார்க்கப்பட்டது.