பேரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரூர் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் 11 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] பேரூர் வட்டத்தில் 25 வருவாய் கிராமங்கள் உள்ளது. [2]இதன் நிர்வாகத் தலைமைடம் பேரூரில் உள்ளது.

வரலாறு[தொகு]

பேரூர் வட்டம் 2013 ஆவது ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இவ்வட்டமானது பேரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.[3] [4]மதுக்கரை வட்டத்துடன் தொடங்கப்பட்ட இவ்வட்டத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களின் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரூர்_வட்டம்&oldid=2726287" இருந்து மீள்விக்கப்பட்டது