வேடப்பட்டி
Appearance
வேடப்பட்டி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பேரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | தொண்டாமுத்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,658 (2011[update]) • 1,880/km2 (4,869/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.20 சதுர கிலோமீட்டர்கள் (2.39 sq mi) |
இணையதளம் | http://www.townpanchayat.in/vedapatti |
வேடப்பட்டி (ஆங்கிலம்:Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம்.
அமைவிடம்
[தொகு]வேடபட்டி பேருராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமைந்துள்ள முதல்நிலை பேருராட்சியாகும். இது கோயம்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 3,209 வீடுகளும், 11,658 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இப்பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vedapatti Town Panchayat Population Census 2011