ஒத்தக்கல்மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒத்தக்கல்மண்டபம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,207 (2011)

885/km2 (2,292/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.8 square kilometres (5.3 சது மை)
இணையதளம் www.townpanchayat.in/othakkalmandapam

ஒத்தக்கல்மண்டபம் (ஆங்கிலம்:Othakalmandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து தெற்கே 16கி.மீ தொலைவில் கோயம்புத்தூர்பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.209) அமைந்துள்ளது. இதனருகே செட்டிபாளையம், அரிசிபாளையம் ஊராட்சி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி, மயிலேறிபாளையம் ஊராட்சிகள் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

13.8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3394 வீடுகளும், 12207 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. ஒத்தக்கல்மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/othakkalmandapam/population
  5. Othakalmandapam Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தக்கல்மண்டபம்&oldid=2686473" இருந்து மீள்விக்கப்பட்டது