கோயம்புத்தூர் தெற்கு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோயம்புத்தூர் தெற்கு வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் கீழ் 5 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]