அன்னூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னூர் வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அன்னூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன[2]


கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளும், சர்க்கார்சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 30 வருவாய் கிராமங்கள் அடங்கிய புதிய அன்னூர் வட்டம் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
  2. அன்னூர் வட்டத்தின் 30 வருவாய் கிராமங்கள்
  3. புதிய வட்டம் தொடக்கம்
  4. Taluks with over 4 lakh population to be bifurcated
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னூர்_வட்டம்&oldid=3542136" இலிருந்து மீள்விக்கப்பட்டது