இருகூர்
| இருகூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°01′15″N 77°03′50″E / 11.0209°N 77.0639°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| வட்டம் | சூலூர் | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,691 (2011[update]) • 2,205/km2 (5,711/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi) • 399.4 மீட்டர்கள் (1,310 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/irugur | ||||||
இருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரின் கூட்டு புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
கோயம்புத்தூர் மாநகராட்சியை ஒட்டிய இப்போரூராட்சி இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமைவிடம்
[தொகு]இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருகூர் இரயில் சந்திப்பு நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 7,459 வீடுகளும், 25,691 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
[தொகு]இவ்வூர், (11°01′15″N 77°03′50″E / 11.0209°N 77.0639°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399.4 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
போக்குவரத்து
[தொகு]இவ்வூரில் தொடருந்து நிலையம் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Irugur Town Panchayat Population Census 2011