உள்ளடக்கத்துக்குச் செல்

மூப்பேரிபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூப்பேரிபாளையம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் சூலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,923 (2011)

728/km2 (1,886/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mopperipalayam

மூப்பேரிபாளையம் (ஆங்கிலம்:Mopperipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3] இங்கு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விசைத்தறி தொழிற்சாலைகள அதிக அளவில் உள்ளது

அமைவிடம்

[தொகு]

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே 10 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அவிநாசி 18 கி.மீ.; சரவணம்பட்டி 17 கி.மீ.; அன்னூர் 11 கி.மீ.; சூலூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,094 வீடுகளும், 10,923 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. மூப்பேரிபாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/mopperipalayam/population
  6. Mopperipalayam Town Panchayat Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூப்பேரிபாளையம்&oldid=4324096" இலிருந்து மீள்விக்கப்பட்டது