பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்குகிறது. [1] இந்த ஊராட்சி ஒன்றியம் பொள்ளாச்சி வருவாய் வட்டத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,535 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,823 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடி மக்களின் தொகை 177 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- அம்பராம்பாளையம்
- சின்னம்பாளையம்
- தளவாய்பாளையம்
- கோமங்கலம்
- கோமங்கலம் புதூர்
- கஞ்சம்பட்டி
- கோலார்பட்டி
- கூலநாயக்கன்பட்டி
- மக்கினம்பட்டி
- நாய்க்கன்பாளையம்
- நல்லாம்பள்ளி
- நல்லூர்
- சிங்கநல்லூர்
- நாட்டுக்கால்பாளையம்
- பாளையூர்
- எஸ். மலையாண்டிபட்டினம்
- எஸ். பொன்னாபுரம்
- சீலக்காம்பட்டி
- சிஞ்சுவாடி
- சோழப்பாளையம்
- தென்குமாரபாளையம்
- ஊஞ்சவேலம்பட்டி
- தொண்டாமுத்தூர்
- வக்கம்பாளையம்
- வீரல்பட்டி
- ஜமீன் கோட்டம்பட்டி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்