மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மதுக்கரை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுக்கரையில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 46,762 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,071 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 752 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coimbatore District". மூல முகவரியிலிருந்து 2011-08-07 அன்று பரணிடப்பட்டது.
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-03 அன்று பரணிடப்பட்டது.