கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்
Appearance
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நாலு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிணத்துக்கடவுவில் இயங்குகிறது. [1]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,575 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 19,788 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,567 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- ஆண்டிபாளையம்
- அரசம்பாளையம்
- செட்டிக்காபாளையம்
- தேவனாம்பாளையம்
- தேவராயபுரம்
- கோவிந்தபுரம்
- கக்கடவு
- காணியாளம் பாளையம்
- கப்பலாங்கரை
- காடம்பட்டி
- கோடாங்கிபாளையம்
- கொண்டம்பட்டி ஊராட்சி
- கொத்தவாடி
- கோவில்பாளையம்
- குளத்துபாளையம்
- குறுநெல்லிபாளையம்
- குதிரையாலம்பாளையம்
- மன்றாம்பாளையம்
- மேட்டுவாவி
- மேட்டுப்பாளையம்
- முள்ளுப்பாடி
- முத்தூர்
- நல்லட்டிபாளையம்
- பனப்பட்டி
- பெரியகளந்தை
- பொட்டையாண்டிபுறம்பு
- சிறுகலந்தை
- சொக்கனூர்
- சோழனூர்
- சொலவம்பாளையம்
- சூலக்கல்
- வடபுதூர்
- வடசித்தூர்
- வரதனூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Coimbatore District". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
- ↑ COIMBATORE DISTRICT
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.