தேனி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

தேனி[தொகு]

தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில் கீழ்காணும் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

 1. மாவட்ட முதன்மை நீதிபதி
 2. தலைமைக் குற்றவியல் நீதிபதி
 3. சார்பு நீதிபதி
 4. மாவட்ட உரிமையியல் நீதிபதி
 5. குற்றவியல் நீதிபதி

பெரியகுளம்[தொகு]

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கீழ்காணும் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

 1. மாவட்டக் கூடுதல் முதன்மை மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி
 2. சார்பு நீதிபதி
 3. மாவட்ட உரிமையியல் நீதிபதி
 4. குற்றவியல் நீதிபதி

உத்தமபாளையம்[தொகு]

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கீழ்காணும் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

 1. சார்பு நீதிபதி
 2. மாவட்ட உரிமையியல் நீதிபதி
 3. குற்றவியல் நீதிபதி

போடிநாயக்கனூர்[தொகு]

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கீழ்காணும் நீதிமன்றம் அமைந்துள்ளது.

 1. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி

ஆண்டிபட்டி[தொகு]

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கீழ்காணும் நீதிமன்றம் அமைந்துள்ளது.

 1. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி

வெளி இணைப்பு[தொகு]

|group7 = இணையதளம்

|list7 =

}}