கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களாகும். இம்மாவட்டத்தில் மொத்தம் 14 சார் நிலை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]
காஞ்சிபுரம் மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]
வ.எண்
|
நீதிமன்றம்
|
நீதிபதிகள்
|
1
|
செங்கல்பட்டு
|
மாவட்ட நீதிபதிகள்
|
முதன்மை மாவட்ட நீதிபதி
|
கூடுதல் மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) முதல் விரைவு நீதிமன்ற நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
|
தலைமை நீதிமுறைமை நடுவர்
|
முதன்மை துணை (சார்) நீதிபதி
|
கூடுதல் துணை (சார்) நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
மாவட்ட முன்சீப் (கிராம நடுவர்)
|
நீதிமுறைமை முதலாம் நடுவர்
|
நீதிமுறைமை இரண்டாம் நடுவர்
|
|
|
|
2
|
காஞ்சிபுரம்
|
மாவட்ட நீதிபதிகள்
|
கூடுதல் மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) இரண்டாம் விரைவு நீதிமன்ற நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
|
துணை (சார்) நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
முதன்மை மாவட்ட முன்சீப் (கிராம நடுவர்)
|
கூடுதல் மாவட்ட முன்சீப் (கிராம நடுவர்)
|
நீதிமுறைமை முதலாம் நடுவர்
|
நீதிமுறைமை இரண்டாம் நடுவர்
|
|
|
|
3
|
பூவிருந்தவல்லி
|
மாவட்ட நீதிபதிகள்
|
கூடுதல் மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) மூன்றாம் விரைவு நீதிமன்ற நீதிபதி
|
கூடுதல் மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நான்காம் விரைவு நீதிமன்ற நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை}
|
துணை (சார்) நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
மாவட்ட முன்சீப் (கிராம நடுவர்)
|
நீதிமுறைமை முதலாம் நடுவர்
|
நீதிமுறைமை இரண்டாம் நடுவர்
|
|
|
|
4
|
திருவள்ளூர்
|
மாவட்ட நீதிபதிகள்
|
கூடுதல் மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) ஐந்தாம் விரைவு நீதிமன்ற நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
|
சார் நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை முதல் நடுவர்
|
நீதிமுறைமை இரண்டாம் நடுவர்
|
|
|
|
5
|
மதுராந்தகம்
|
மாவட்ட நீதிபதிகள் (முதுநிலை)
|
சார் நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
6
|
பொன்னேரி
|
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
|
சார் நீதிபதி
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை முதல் நடுவர்
|
நீதிமுறைமை இரண்டாம் நடுவர்
|
|
|
|
7
|
திருத்தணி
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
8
|
தாம்பரம
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
9
|
திருவெற்றியூர்
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
10
|
திருக்கழுகு குன்றம்
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
11
|
ஆலந்தூர்
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
12
|
அம்பத்தூர்
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
13
|
உத்திரமேரூர்
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
|
|
|
|
14
|
பள்ளிப்பட்டு
|
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
|
மாவட்ட முன்சீப்
|
|
---|
அரசியலமைப்பு | | |
---|
செயலாட்சி | |
---|
சட்டமியற்றுமிடம் | |
---|
தேர்தல்கள் | |
---|
மாவட்டங்கள் | |
---|
உள்ளாட்சி அமைப்புகள் | |
---|
ஊராட்சி அமைப்புகள் | |
---|
நீதிமுறைமை | |
---|