உள்ளடக்கத்துக்குச் செல்

தருமபுரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் சார்நிலை நீதிமன்றங்கள் தருமபுரி, அதன் புறநகர் மற்றும் அதன் சுற்று வட்ட நீதிமுறைமைகளைக் கவனிக்கின்றது.

நீதிமன்றங்களின் பட்டியல்

[தொகு]
தருமபுரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்களின் பட்டியல் மற்றும் நீதிபதிகளின் இருக்கைகள்[1]
வ.எண் நீதிமன்றம் நீதிபதிகளின் இருக்கைகள்
1 தர்ம்புரி(கிருஷ்ணகிரி)[1] மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
1 வது கூடுதல் மாவட்ட நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)[1]
1 வது தலைமை நீதிமுறைமை நடுவர்
2 வது தலைமை நீதிமுறைமை நடுவர்
முதன்மை சார் நீதிபதி
கூடுதல் சிறப்பு நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)[1]
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
2 தர்மபுரி[1] மாவட்ட நீதிபதிகள்
2.1 விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தர்ம்புரி தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வமு நீதிமுறைமை நடுவர்
3 ஒசூர்[1] உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
1 வது மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
4 அரூர்[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
5 ஊத்தங்கரை[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
6 பாலக்கோடு[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
7 தேன்கனிக்கோட்டை[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
8 பென்னகரம் [1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
9 போச்சம்பள்ளி[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]