உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழகப் பேரூராட்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது.[1] தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 51 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.

இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது. இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அவை :-

  1. மூன்றாம் நிலை பேரூராட்சி
  2. இரண்டாம் நிலை பேரூராட்சி
  3. முதல் நிலை பேரூராட்சி
  4. தேர்வு நிலை பேரூராட்சி
  5. சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.[2]

2021-இல் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படல்

[தொகு]

திருவள்ளூர் மாவட்டம்

[தொகு]
  1. மீஞ்சூர் [சிறப்பு நிலை]
  2. ஆரணி [முதல் நிலை]
  3. ஊத்துக்கோட்டை [தேர்வு நிலை]
  4. கும்மிடிப்பூண்டி [தேர்வு நிலை]
  5. பள்ளிப்பட்டு [முதல் நிலை]
  6. பொதட்டூர்பேட்டை [முதல் நிலை]
  7. திருமழிசை [தேர்வு நிலை]
  8. நரவாரிக்குப்பம் [தேர்வு நிலை]

காஞ்சிபுரம் மாவட்டம்

[தொகு]
  1. உத்திரமேரூர் [சிறப்பு நிலை]
  2. வாலாஜாபாத் [தேர்வு நிலை]
  3. திருப்பெரும்புதூர் [சிறப்பு நிலை]

செங்கல்பட்டு மாவட்டம்

[தொகு]
  1. திருப்போரூர் [சிறப்பு நிலை]
  2. திருக்கழுகுன்றம் [சிறப்பு நிலை]
  3. அச்சரப்பாக்கம் [முதல் நிலை]
  4. மாமல்லபுரம் [சிறப்பு நிலை]
  5. இடக்கழிநாடு [முதல் நிலை]
  6. கருங்குழி [முதல் நிலை]

வேலூர் மாவட்டம்

[தொகு]
  1. பள்ளிகொண்டா [தேர்வு நிலை]
  2. ஒடுகத்தூர் [முதல் நிலை]
  3. பெண்ணாத்தூர் [முதல் நிலை]
  4. திருவலம் [முதல் நிலை]

ராணிப்பேட்டை மாவட்டம்

[தொகு]
  1. கலவை [தேர்வு நிலை]
  2. காவேரிப்பாக்கம் [தேர்வு நிலை]
  3. நெமிலி [தேர்வு நிலை]
  4. திமிரி [சிறப்பு நிலை]
  5. அம்மூர் [முதல் நிலை]
  6. பனப்பாக்கம் [முதல் நிலை]
  7. தக்கோலம் [முதல் நிலை]
  8. விளப்பாக்கம் [முதல் நிலை]

திருப்பத்தூர் மாவட்டம்

[தொகு]
  1. ஆலங்காயம் [சிறப்பு நிலை]
  2. நாட்டறம்பள்ளி [தேர்வு நிலை]
  3. உதயேந்திரம் [முதல் நிலை]

திருவண்ணாமலை மாவட்டம்

[தொகு]
  1. சேத்துப்பட்டு [சிறப்பு நிலை]
  2. தேசூர் [இரண்டாம் நிலை]
  3. கண்ணமங்கலம் [முதல் நிலை]
  4. கீழ்பெண்ணாத்தூர் [முதல் நிலை]
  5. பெரணமல்லூர் [இரண்டாம் நிலை]
  6. புதுப்பாளையம் [இரண்டாம் நிலை]
  7. வேட்டவலம் [முதல் நிலை]
  8. களம்பூர் [தேர்வு நிலை]
  9. செங்கம் [தேர்வு நிலை]
  10. போளூர் [சிறப்பு நிலை]

விழுப்புரம் மாவட்டம்

[தொகு]
  1. அனந்தபுரம் [இரண்டாம் நிலை]
  2. அரகண்டநல்லூர் [முதல் நிலை]
  3. செஞ்சி [சிறப்பு நிலை]
  4. மரக்காணம் [தேர்வு நிலை]
  5. திருவெண்ணெய்நல்லூர் [முதல் நிலை]
  6. வளவனூர் [தேர்வு நிலை]
  7. விக்கிரவாண்டி [தேர்வு நிலை]

கள்ளக்குறிச்சி மாவட்டம்

[தொகு]
  1. சின்னசேலம் [சிறப்பு நிலை]
  2. மணலூர்ப்பேட்டை [முதல் நிலை]
  3. சங்கராபுரம் [தேர்வு நிலை]
  4. தியாகதுர்கம் [தேர்வு நிலை]
  5. வடக்கநந்தல் [தேர்வு நிலை]

கடலூர் மாவட்டம்

[தொகு]
  1. அண்ணாமலை நகர் [சிறப்பு நிலை]
  2. புவனகிரி [தேர்வு நிலை]
  3. கங்கைகொண்டான் [தேர்வு நிலை]
  4. கிள்ளை [இரண்டாம் நிலை]
  5. குறிஞ்சிப்பாடி [சிறப்பு நிலை]
  6. லால்பேட் [முதல் நிலை]
  7. காட்டுமன்னார்கோயில் [தேர்வு நிலை]
  8. மங்களம்பேட்டை [முதல் நிலை]
  9. மேல்பட்டாம்பாக்கம் [முதல் நிலை]
  10. பரங்கிப்பேட்டை [தேர்வு நிலை]
  11. பெண்ணாடம் [தேர்வு நிலை]
  12. சேத்தியாத்தோப்பு [தேர்வு நிலை]
  13. ஸ்ரீமுஷ்ணம் [தேர்வு நிலை]
  14. தொரப்பாடி [முதல் நிலை]

கிருஷ்ணகிரி மாவட்டம்

[தொகு]
  1. ஊத்தங்கரை [தேர்வு நிலை]
  2. காவேரிப்பட்டணம் [தேர்வு நிலை]
  3. கெலமங்கலம் [தேர்வு நிலை]
  4. தேன்கனிக்கோட்டை [தேர்வு நிலை]
  5. நாகரசம்பட்டி [இரண்டாம் நிலை]
  6. பருகூர் [தேர்வு நிலை]

தர்மபுரி மாவட்டம்

[தொகு]
  1. அரூர் [சிறப்பு நிலை]
  2. கடத்தூர் [தேர்வு நிலை]
  3. காரிமங்கலம் [தேர்வு நிலை]
  4. மாரண்டஹள்ளி [தேர்வு நிலை]
  5. பாலக்கோடு [தேர்வு நிலை]
  6. பாப்பாரப்பட்டி [தேர்வு நிலை]
  7. பாப்பிரெட்டிப்பட்டி [தேர்வு நிலை]
  8. பென்னாகரம் [தேர்வு நிலை]
  9. பி. மல்லாபுரம் [முதல் நிலை]
  10. கம்பைநல்லூர் [முதல் நிலை]

சேலம் மாவட்டம்

[தொகு]
  1. ஆட்டையாம்பட்டி [தேர்வு நிலை]
  2. அயோத்தியாபட்டினம் [தேர்வு நிலை]
  3. ஜலகண்டாபுரம் [தேர்வு நிலை]
  4. கன்னங்குறிச்சி [தேர்வு நிலை]
  5. கொளத்தூர் [சிறப்பு நிலை]
  6. கொங்கணபுரம் [தேர்வு நிலை]
  7. மேச்சேரி [சிறப்பு நிலை]
  8. ஓமலூர் [சிறப்பு நிலை]
  9. பி.என்.பட்டி [தேர்வு நிலை]
  10. பெத்தநாயக்கன்பாளையம் [தேர்வு நிலை]
  11. சங்ககிரி [சிறப்பு நிலை]
  12. தம்மம்பட்டி [சிறப்பு நிலை]
  13. வாழப்பாடி [தேர்வு நிலை]
  14. வீரக்கல்புதூர் [தேர்வு நிலை]
  15. பேளூர் [முதல் நிலை]
  16. இளம்பிள்ளை [முதல் நிலை]
  17. ஏத்தாப்பூர் [முதல் நிலை]
  18. கங்கவள்ளி [முதல் நிலை]
  19. காடையாம்பட்டி [முதல் நிலை]
  20. கருப்பூர் [முதல் நிலை]
  21. கீரிப்பட்டி [முதல் நிலை]
  22. மல்லூர் [முதல் நிலை]
  23. பனைமரத்துப்பட்டி [முதல் நிலை]
  24. செந்தாரப்பட்டி [சிறப்பு நிலை]
  25. தெடாவூர் [முதல் நிலை]
  26. தேவூர் [முதல் நிலை]
  27. வீரகனூர் [முதல் நிலை]
  28. அரசிராமணி [இரண்டாம் நிலை]
  29. நங்கவள்ளி [இரண்டாம் நிலை]
  30. பூலாம்பட்டி [இரண்டாம் நிலை]
  31. வனவாசி [இரண்டாம் நிலை]

நாமக்கல் மாவட்டம்

[தொகு]
  1. பொத்தனூர் [தேர்வு நிலை]
  2. படைவீடு [தேர்வு நிலை]
  3. எருமைப்பட்டி [முதல் நிலை]
  4. காளப்பநாயக்கன்பட்டி [முதல் நிலை]
  5. ஆலம்பாளையம் [தேர்வு நிலை]
  6. வெங்கரை [முதல் நிலை]
  7. மோகனூர் [தேர்வு நிலை]
  8. நாமகிரிப்பேட்டை [தேர்வு நிலை]
  9. பாண்டமங்கலம் [தேர்வு நிலை]
  10. பட்டிணம் [முதல் நிலை]
  11. மல்லசமுத்திரம் [சிறப்பு நிலை]
  12. சேந்தமங்கலம் [தேர்வு நிலை]
  13. பிள்ளாநல்லூர் [முதல் நிலை]
  14. வெண்ணந்தூர் [முதல் நிலை]
  15. இரா.புதுப்பட்டி [இரண்டாம் நிலை]
  16. சீராப்பள்ளி [முதல் நிலை]
  17. வேலூர்(நாமக்கல்) [சிறப்பு நிலை]
  18. பரமத்தி [தேர்வு நிலை]
  19. அத்தனூர் [முதல் நிலை]

ஈரோடு மாவட்டம்

[தொகு]
  1. சென்னிமலை [சிறப்பு நிலை]
  2. அந்தியூர் [சிறப்பு நிலை]
  3. ஆப்பக்கூடல் [தேர்வு நிலை]
  4. பவானிசாகர் [தேர்வு நிலை]
  5. சித்தோடு [தேர்வு நிலை]
  6. கருமாண்டி செல்லிபாளையம் [சிறப்பு நிலை]
  7. கொடுமுடி [தேர்வு நிலை]
  8. கூகலூர் [தேர்வு நிலை]
  9. லக்கம்பட்டி [தேர்வு நிலை]
  10. நம்பியூர் [தேர்வு நிலை]
  11. பெரியகொடிவேரி [தேர்வு நிலை]
  12. பெருந்துறை [சிறப்பு நிலை]
  13. சிவகிரி [தேர்வு நிலை]
  14. வாணிப்புத்தூர் [தேர்வு நிலை]
  15. வெங்கம்பூர் [தேர்வு நிலை]
  16. அரியப்பம்பாளையம் [முதல் நிலை]
  17. அத்தாணி [முதல் நிலை]
  18. அவல்பூந்துறை [முதல் நிலை]
  19. சென்னசமுத்திரம் [முதல் நிலை]
  20. ஜம்பை [முதல் நிலை]
  21. காஞ்சிக்கோயில் [முதல் நிலை]
  22. காசிபாளையம் (கோபி) [முதல் நிலை]
  23. கொளப்பலூர் [முதல் நிலை]
  24. கொல்லன்கோயில் [முதல் நிலை]
  25. மொடக்குறிச்சி [முதல் நிலை]
  26. நல்லாம்பட்டி [முதல் நிலை]
  27. நசியனூர் [முதல் நிலை]
  28. நெருஞ்சிப்பேட்டை [முதல் நிலை]
  29. பி.மேட்டுப்பாளையம் [முதல் நிலை]
  30. பாசூர் [முதல் நிலை]
  31. சலங்கப்பாளையம் [முதல் நிலை]
  32. வெள்ளோட்டம்பரப்பு [முதல் நிலை]
  33. அம்மாப்பேட்டை [இரண்டாம் நிலை]
  34. அரச்சலூர் [முதல் நிலை]
  35. எலத்தூர் [இரண்டாம் நிலை]
  36. ஒலகடம் [இரண்டாம் நிலை]
  37. பெத்தம்பாளையம் [இரண்டாம் நிலை]
  38. ஊஞ்சலூர் [இரண்டாம் நிலை]
  39. வடுகப்பட்டி [இரண்டாம் நிலை]
  40. கீழம்பாடி [இரண்டாம் நிலை]
  41. கெம்பநாயக்கன்பாளையம் [இரண்டாம் நிலை]
  42. பள்ளபாளையம் [முதல் நிலை]

திருப்பூர் மாவட்டம்

[தொகு]
  1. ருத்திராவதி [முதல் நிலை]
  2. அவிநாசி [சிறப்பு நிலை]
  3. குன்னத்தூர் [தேர்வு நிலை]
  4. கணியூர் [முதல் நிலை]
  5. குளத்துப்பாளையம் [தேர்வு நிலை]
  6. கொமாரலிங்கம் [முதல் நிலை]
  7. சின்னக்கம்பாளையம் [இரண்டாம் நிலை]
  8. சாமளாபுரம் [முதல் நிலை]
  9. சங்கரமநல்லூர் [இரண்டாம் நிலை]
  10. தளி [இரண்டாம் நிலை]
  11. மடத்துக்குளம் [தேர்வு நிலை]
  12. முத்தூர் [முதல் நிலை]
  13. மூலனூர் [தேர்வு நிலை]
  14. ஊத்துக்குளி [தேர்வு நிலை]
  15. கன்னிவாடி [தேர்வு நிலை]

கோயம்புத்தூர் மாவட்டம்

[தொகு]
  1. அன்னூர் [சிறப்பு நிலை]
  2. ஆலந்துறை [இரண்டாம் நிலை]
  3. ஆனைமலை [தேர்வு நிலை]
  4. செட்டிபாளையம் [முதல் நிலை]
  5. சின்னவேடம்பட்டி
  6. தாளியூர் [சிறப்பு நிலை]
  7. எட்டிமடை [முதல் நிலை]
  8. இடிகரை [முதல் நிலை]
  9. இருகூர் [சிறப்பு நிலை]
  10. கண்ணம்பாளையம் [சிறப்பு நிலை]
  11. கிணத்துக்கடவு [தேர்வு நிலை]
  12. கோட்டூர் [சிறப்பு நிலை]
  13. மூப்பேரிபாளையம் [முதல் நிலை]
  14. நரசிம்மநாயக்கன்பாளையம் [சிறப்பு நிலை]
  15. உடையகுளம் [முதல் நிலை]
  16. ஒத்தக்கல்மண்டபம் [தேர்வு நிலை]
  17. பெரியநாயக்கன்பாளையம் [சிறப்பு நிலை]
  18. பெரிய நெகமம் [முதல் நிலை]
  19. பூளுவப்பட்டி [தேர்வு நிலை]
  20. சர்க்கார் சாமகுளம் [தேர்வு நிலை]
  21. சமத்தூர் [முதல் நிலை]
  22. சிறுமுகை [தேர்வு நிலை]
  23. சூளீஸ்வரன்பட்டி [முதல் நிலை]
  24. சூலூர் [சிறப்பு நிலை]
  25. திருமலையம்பாளையம் [முதல் நிலை]
  26. தென்கரை [இரண்டாம் நிலை]
  27. தொண்டாமுத்தூர் [முதல் நிலை]
  28. வேடப்பட்டி [முதல் நிலை]
  29. வெள்ளலூர் [சிறப்பு நிலை]
  30. வேட்டைக்காரன்புதூர் [தேர்வு நிலை]
  31. ஜமீன் ஊத்துக்குளி [சிறப்பு நிலை]
  32. பள்ளபாளையம் [தேர்வு நிலை]
  33. வீரபாண்டி பேரூராட்சி, எண் 4 [சிறப்பு நிலை]
  34. பேரூர் [முதல் நிலை]

நீலகிரி மாவட்டம்

[தொகு]
  1. கோத்தகிரி [சிறப்பு நிலை]
  2. நடுவட்டம் [தேர்வு நிலை]
  3. ஜெகதலா [தேர்வு நிலை]
  4. சோளூர் [முதல் நிலை]
  5. தேவர்சோலா [தேர்வு நிலை]
  6. கேத்தி [தேர்வு நிலை]
  7. கீழ்குந்தா [தேர்வு நிலை]
  8. அதிகரட்டி [தேர்வு நிலை]
  9. பிக்கட்டி [தேர்வு நிலை]
  10. ஹுலிக்கல் [தேர்வு நிலை]
  11. ஓ' வேலி [முதல் நிலை]

கரூர் மாவட்டம்

[தொகு]
  1. அரவக்குறிச்சி [சிறப்பு நிலை]
  2. கிருஷ்ணராயபுரம் [இரண்டாம் நிலை]
  3. மருதூர் [முதல் நிலை]
  4. நங்கவரம் [முதல் நிலை]
  5. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் [இரண்டாம் நிலை]
  6. புலியூர் [தேர்வு நிலை]
  7. புஞ்சை தோட்டக்குறிச்சி [முதல் நிலை]
  8. உப்பிடமங்கலம் [முதல் நிலை]

அரியலூர் மாவட்டம்

[தொகு]
  1. வரதராஜன்பேட்டை [இரண்டாம் நிலை]
  2. உடையார்பாளையம் [முதல் நிலை]

பெரம்பலூர் மாவட்டம்

[தொகு]
  1. அரும்பாவூர் [இரண்டாம் நிலை]
  2. குரும்பலூர் [இரண்டாம் நிலை]
  3. இலப்பைகுடிக்காடு [முதல் நிலை]
  4. பூலாம்பாடி [இரண்டாம் நிலை]

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

[தொகு]
  1. கூத்தப்பர் [முதல் நிலை]
  2. காட்டுப்புத்தூர் [தேர்வு நிலை]
  3. பாலகிருஷ்ணம்பட்டி [முதல் நிலை]
  4. பூவாளுர் [முதல் நிலை]
  5. மேட்டுப்பாளையம் [முதல் நிலை]
  6. எஸ்.கண்ணணூர் [சிறப்பு நிலை]
  7. புள்ளம்பாடி[முதல் நிலை]
  8. மண்ணச்சநல்லூர் [சிறப்பு நிலை]
  9. பொன்னம்பட்டி [முதல் நிலை]
  10. தொட்டியம் [தேர்வு நிலை]
  11. தாத்தையங்கார்பேட்டை [முதல் நிலை]
  12. உப்பிலியாபுரம் [முதல் நிலை]
  13. சிறுகமணி [தேர்வு நிலை]
  14. கல்லக்குடி [தேர்வு நிலை]

தஞ்சாவூர் மாவட்டம்

[தொகு]
  1. ஆடுதுறை [தேர்வு நிலை]
  2. அம்மாப்பேட்டை [தேர்வு நிலை]
  3. அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) [தேர்வு நிலை]
  4. மதுக்கூர் [தேர்வு நிலை]
  5. ஒரத்தநாடு [தேர்வு நிலை]
  6. பாபநாசம் [தேர்வு நிலை]
  7. திருக்காட்டுப்பள்ளி [தேர்வு நிலை]
  8. திருவையாறு [தேர்வு நிலை]
  9. வல்லம் [தேர்வு நிலை]
  10. மெலட்டூர் [முதல் நிலை]
  11. சுவாமிமலை [முதல் நிலை]
  12. திருநாகேஸ்வரம் [முதல் நிலை]
  13. திருப்பனந்தாள் [முதல் நிலை]
  14. திருபுவனம் [முதல் நிலை]
  15. திருவிடைமருதூர் [முதல் நிலை]
  16. சோழபுரம் [இரண்டாம் நிலை]
  17. மேலத்திருப்பந்துருத்தி [இரண்டாம் நிலை]
  18. பெருமகளூர் [இரண்டாம் நிலை]
  19. வேப்பத்தூர் [இரண்டாம் நிலை]
  20. பேராவூரணி [தேர்வு நிலை]

புதுக்கோட்டை மாவட்டம்

[தொகு]
  1. ஆலங்குடி [தேர்வு நிலை]
  2. அன்னவாசல் [முதல் நிலை]
  3. அரிமளம் [முதல் நிலை]
  4. இலுப்பூர் [தேர்வு நிலை]
  5. கறம்பக்குடி [தேர்வு நிலை]
  6. கீரனூர் (புதுக்கோட்டை) [தேர்வு நிலை]
  7. கீரமங்கலம் [முதல் நிலை]
  8. பொன்னமராவதி [தேர்வு நிலை]

திருவாரூர் மாவட்டம்

[தொகு]
  1. குடவாசல் [தேர்வு நிலை]
  2. கொரடாச்சேரி [முதல் நிலை]
  3. முத்துப்பேட்டை [தேர்வு நிலை]
  4. நன்னிலம் [தேர்வு நிலை]
  5. நீடாமங்கலம் [முதல் நிலை]
  6. பேரளம் [முதல் நிலை]
  7. வலங்கைமான் [தேர்வு நிலை]

நாகப்பட்டினம் மாவட்டம்

[தொகு]
  1. திட்டச்சேரி [முதல் நிலை]
  2. வேளாங்கண்ணி [சிறப்பு நிலை]
  3. கீழ்வேளூர் [முதல் நிலை]
  4. தலைஞாயிறு [முதல் நிலை]

மயிலாடுதுறை மாவட்டம்

[தொகு]
  1. தரங்கம்பாடி [தேர்வு நிலை]
  2. குத்தாலம் [தேர்வு நிலை]
  3. மணல்மேடு [முதல் நிலை]
  4. வைத்தீசுவரன்கோவில் [முதல் நிலை]

திண்டுக்கல் மாவட்டம்

[தொகு]
  1. அகரம் [முதல் நிலை]
  2. அம்மைநாயக்கனூர் [தேர்வு நிலை]
  3. ஆயக்குடி [தேர்வு நிலை]
  4. அய்யலூர் [முதல் நிலை]
  5. அய்யம்பாளையம் [தேர்வு நிலை]
  6. பாலசமுத்திரம் [தேர்வு நிலை]
  7. சின்னாளப்பட்டி [சிறப்பு நிலை]
  8. எரியோடு [இரண்டாம் நிலை]
  9. கன்னிவாடி [முதல் நிலை]
  10. கீரனூர் [முதல் நிலை]
  11. நத்தம் [சிறப்பு நிலை]
  12. நெய்க்காரப்பட்டி [தேர்வு நிலை]
  13. நிலக்கோட்டை [சிறப்பு நிலை]
  14. பாளையம் [தேர்வு நிலை]
  15. பண்ணைக்காடு [தேர்வு நிலை]
  16. பட்டிவீரன்பட்டி [தேர்வு நிலை]
  17. சேவுகம்பட்டி [முதல் நிலை]
  18. சித்தையன்கோட்டை [தேர்வு நிலை]
  19. ஸ்ரீராமபுரம் [முதல் நிலை]
  20. தாடிக்கொம்பு [தேர்வு நிலை]
  21. வடமதுரை [தேர்வு நிலை]
  22. வத்தலகுண்டு [சிறப்பு நிலை]
  23. வேடசந்தூர் [தேர்வு நிலை]

தேனி மாவட்டம்

[தொகு]
  1. ஆண்டிபட்டி [தேர்வு நிலை]
  2. போ. மீனாட்சிபுரம் [இரண்டாம் நிலை]
  3. பூதிப்புரம் [இரண்டாம் நிலை]
  4. தேவதானப்பட்டி [முதல் நிலை]
  5. கெங்குவார்பட்டி [முதல் நிலை]
  6. அனுமந்தன்பட்டி [முதல் நிலை]
  7. ஹைவேவிஸ் [தேர்வு நிலை]
  8. காமயக்கவுண்டன்பட்டி [தேர்வு நிலை]
  9. கோம்பை [தேர்வு நிலை]
  10. குச்சனூர் [முதல் நிலை]
  11. மார்க்கையன்கோட்டை [இரண்டாம் நிலை]
  12. மேலச்சொக்கநாதபுரம் [முதல் நிலை]
  13. ஓடைப்பட்டி [முதல் நிலை]
  14. பழனிசெட்டிபட்டி [தேர்வு நிலை]
  15. பண்ணைப்புரம் [முதல் நிலை]
  16. சி. புதுப்பட்டி [தேர்வு நிலை]
  17. தாமரைக்குளம் [தேர்வு நிலை]
  18. தென்கரை (தேனி) [தேர்வு நிலை]
  19. தேவாரம் (தேனி) [தேர்வு நிலை]
  20. உத்தமபாளையம் [தேர்வு நிலை]
  21. வீரபாண்டி (தேனி) [தேர்வு நிலை]
  22. வடுகபட்டி (தேனி) [தேர்வு நிலை]

மதுரை மாவட்டம்

[தொகு]
  1. ஏ. வெள்ளாளப்பட்டி [முதல் நிலை]
  2. அலங்காநல்லூர் [தேர்வு நிலை]
  3. சோழவந்தான் [தேர்வு நிலை]
  4. டி. கல்லுப்பட்டி [முதல் நிலை]
  5. எழுமலை [முதல் நிலை]
  6. வாடிப்பட்டி [தேர்வு நிலை]
  7. பேரையூர் [முதல் நிலை]
  8. பாலமேடு [முதல் நிலை]
  9. பரவை [சிறப்பு நிலை]

சிவகங்கை மாவட்டம்

[தொகு]
  1. இளையான்குடி [தேர்வு நிலை]
  2. கானாடுகாத்தான் [முதல் நிலை]
  3. கண்டனூர் [முதல் நிலை]
  4. கோட்டையூர் [முதல் நிலை]
  5. நாட்டரசன்கோட்டை [முதல் நிலை]
  6. நெற்குப்பை [இரண்டாம் நிலை]
  7. பள்ளத்தூர் [முதல் நிலை]
  8. புதுவயல் [முதல் நிலை]
  9. சிங்கம்புணரி [தேர்வு நிலை]
  10. திருப்புவனம் [தேர்வு நிலை]
  11. திருப்பத்தூர் [தேர்வு நிலை]

இராமநாதபுரம் மாவட்டம்

[தொகு]
  1. கமுதி [தேர்வு நிலை]
  2. முதுகுளத்தூர் [முதல் நிலை]
  3. அபிராமம் [முதல் நிலை]
  4. தொண்டி [முதல் நிலை]
  5. மண்டபம் பேரூராட்சி [முதல் நிலை]
  6. சாயல்குடி [முதல் நிலை]
  7. இராஜசிங்கமங்கலம் [முதல் நிலை]

விருதுநகர் மாவட்டம்

[தொகு]
  1. சேத்தூர் [தேர்வு நிலை]
  2. வத்திராயிருப்பு [தேர்வு நிலை]
  3. செட்டியார்பட்டி [தேர்வு நிலை]
  4. காரியாபட்டி [தேர்வு நிலை]
  5. மம்சாபுரம் [முதல் நிலை]
  6. சுந்தரபாண்டியம் [முதல் நிலை]
  7. மல்லாங்கிணறு [முதல் நிலை]
  8. தென் கோடிக்குளம் [இரண்டாம் நிலை]
  9. வ புதுப்பட்டி [இரண்டாம் நிலை]

தூத்துக்குடி மாவட்டம்

[தொகு]
  1. ஆழ்வார்திருநகரி [முதல் நிலை]
  2. ஆறுமுகநேரி [சிறப்பு நிலை]
  3. ஆத்தூர் [தேர்வு நிலை]
  4. நாசரெத் [தேர்வு நிலை]
  5. தென்திருப்பேரை [இரண்டாம் நிலை]
  6. ஏரல் [தேர்வு நிலை]
  7. எட்டயபுரம் [தேர்வு நிலை]
  8. கடம்பூர் [முதல் நிலை]
  9. ஸ்ரீவைகுண்டம் [தேர்வு நிலை]
  10. கழுகுமலை [தேர்வு நிலை]
  11. கானம் [இரண்டாம் நிலை]
  12. கயத்தாறு [முதல் நிலை]
  13. பெருங்குளம் [இரண்டாம் நிலை]
  14. சாத்தான்குளம் [தேர்வு நிலை]
  15. சாயர்புரம் [தேர்வு நிலை]
  16. உடன்குடி [தேர்வு நிலை]
  17. புதூர் (விளாத்திகுளம்) [முதல் நிலை]
  18. விளாத்திகுளம் [தேர்வு நிலை]

திருநெல்வேலி மாவட்டம்

[தொகு]
  1. சேரன்மகாதேவி [தேர்வு நிலை]
  2. ஏர்வாடி [சிறப்பு நிலை]
  3. கோபாலசமுத்திரம் [முதல் நிலை]
  4. கல்லிடைக்குறிச்சி [சிறப்பு நிலை]
  5. மணிமுத்தாறு [சிறப்பு நிலை]
  6. மேலச்செவல் [முதல் நிலை]
  7. மூலக்கரைப்பட்டி [தேர்வு நிலை]
  8. முக்கூடல் [தேர்வு நிலை]
  9. நாங்குநேரி [முதல் நிலை]
  10. நாரணம்மாள்புரம் [தேர்வு நிலை]
  11. பணகுடி [சிறப்பு நிலை]
  12. பத்தமடை [சிறப்பு நிலை]
  13. சங்கர் நகர் [சிறப்பு நிலை]
  14. திருக்குறுங்குடி [தேர்வு நிலை]
  15. திசையன்விளை [சிறப்பு நிலை]
  16. வடக்குவள்ளியூர் [சிறப்பு நிலை]
  17. வீரவநல்லூர் [தேர்வு நிலை]

தென்காசி மாவட்டம்

[தொகு]
  1. அச்சம்புதூர் [முதல் நிலை]
  2. ஆய்குடி [தேர்வு நிலை]
  3. ஆலங்குளம் [சிறப்பு நிலை]
  4. ஆழ்வார்குறிச்சி [முதல் நிலை]
  5. குற்றாலம் [சிறப்பு நிலை]
  6. இலஞ்சி [முதல் நிலை]
  7. கீழப்பாவூர் [தேர்வு நிலை]
  8. மேலகரம் [முதல் நிலை]
  9. பண்பொழி [இரண்டாம் நிலை]
  10. புதூர் [முதல் நிலை]
  11. இராயகிரி [முதல் நிலை]
  12. சம்பவர் வடகரை [முதல் நிலை]
  13. சிவகிரி [தேர்வு நிலை]
  14. சுந்தரபாண்டிபுரம் [இரண்டாம் நிலை]
  15. திருவேங்கடம் [இரண்டாம் நிலை]
  16. வாசுதேவநல்லூர் [தேர்வு நிலை]
  17. வடகரை கீழ்பிடாகை [முதல் நிலை]

கன்னியாகுமரி மாவட்டம்

[தொகு]
  1. அகத்தீஸ்வரம் [முதல் நிலை]
  2. அஞ்சுகிராமம் [முதல் நிலை]
  3. அருமனை [முதல் நிலை]
  4. அழகப்பபுரம் [முதல் நிலை]
  5. அழகியபாண்டியபுரம் [இரண்டாம் நிலை]
  6. ஆத்தூர் (கன்னியாகுமரி) [இரண்டாம் நிலை]
  7. ஆரல்வாய்மொழி [சிறப்பு நிலை]
  8. இடைக்கோடு [முதல் நிலை]
  9. இரணியல் [இரண்டாம் நிலை]
  10. உண்ணாமலைக் கடை [தேர்வு நிலை]
  11. கடையால் [முதல் நிலை]
  12. கணபதிபுரம் [முதல் நிலை]
  13. கன்னியாகுமரி (பேரூராட்சி) [சிறப்பு நிலை]
  14. கருங்கல் [தேர்வு நிலை]
  15. கப்பியறை [இரண்டாம் நிலை]
  16. கல்லுக்கூட்டம் [முதல் நிலை]
  17. களியக்காவிளை [தேர்வு நிலை]
  18. கிள்ளியூர் [முதல் நிலை]
  19. கீழ்க்குளம் [முதல் நிலை]
  20. குமாரபுரம் [முதல் நிலை]
  21. குலசேகரபுரம் [தேர்வு நிலை]
  22. கொட்டாரம் [முதல் நிலை]
  23. கோத்திநல்லூர் [முதல் நிலை]
  24. சுசீந்திரம் [தேர்வு நிலை]
  25. தாழக்குடி [இரண்டாம் நிலை]
  26. திங்கள்நகர் [தேர்வு நிலை]
  27. திருவட்டாறு [முதல் நிலை]
  28. திருவிதாங்கோடு [முதல் நிலை]
  29. திற்பரப்பு [தேர்வு நிலை]
  30. தென்தாமரைக்குளம் [இரண்டாம் நிலை]
  31. தேரூர் [இரண்டாம் நிலை]
  32. நல்லூர் [முதல் நிலை]
  33. நெய்யூர் [இரண்டாம் நிலை]
  34. பழுகல் [முதல் நிலை]
  35. பாகோடு [முதல் நிலை]
  36. பாலப்பள்ளம் [முதல் நிலை]
  37. புதுக்கடை [தேர்வு நிலை]
  38. புத்தளம் [இரண்டாம் நிலை]
  39. பூதப்பாண்டி [முதல் நிலை]
  40. பொன்மனை [தேர்வு நிலை]
  41. மணவாளக்குறிச்சி [தேர்வு நிலை]
  42. மண்டைக்காடு [இரண்டாம் நிலை]
  43. மருங்கூர் [இரண்டாம் நிலை]
  44. முளகுமூடு [முதல் நிலை]
  45. மைலாடி [முதல் நிலை]
  46. விளவூர் [முதல் நிலை]
  47. வெள்ளிமலை [இரண்டாம் நிலை]
  48. வில்லுக்குறி [முதல் நிலை]
  49. வேர்க்கிளம்பி [முதல் நிலை]
  50. வாள்வைத்தான்கோட்டம் [முதல் நிலை]
  51. ரீத்தாபுரம் [முதல் நிலை]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]