தெற்கு கண்ணனூர்

ஆள்கூறுகள்: 10°54′47″N 78°44′29″E / 10.91306°N 78.74139°E / 10.91306; 78.74139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு கண்ணனூர்
கிராமம்
தெற்கு கண்ணனூர் is located in தமிழ் நாடு
தெற்கு கண்ணனூர்
தெற்கு கண்ணனூர்
இந்தியா தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°54′47″N 78°44′29″E / 10.91306°N 78.74139°E / 10.91306; 78.74139
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பரப்பளவு
 • மொத்தம்4.5 km2 (1.7 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,073
 • அடர்த்தி2,900/km2 (7,500/sq mi)
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
இணையதளம்www.townpanchayat.in/s-kannanur

தெற்கு கண்ணனூர், இந்தியா, தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் , ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் திருக்கோவில், உஜ்ஜையினி ஓம் காளியம்மன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

அமைவிடம்[தொகு]

திருச்சிராப்பள்ளி - சென்னை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் தெற்கு கண்ணனூர் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சி எஸ்.கண்ணனூர் மேற்கு, எஸ்.கண்ணனூர் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களில் 9 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும்.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3403 வீடுகளும், 13,073 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3]

கோயில்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கண்ணனூர்&oldid=3353606" இருந்து மீள்விக்கப்பட்டது