புள்ளம்பாடி
| புள்ளம்பாடி | |||||
| ஆள்கூறு | 10°56′27″N 78°54′41″E / 10.940960°N 78.911490°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | வெ. சரவணன், இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,241 (2011[update]) • 1,024/km2 (2,652/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/pullambadi | ||||
புள்ளம்பாடி (ஆங்கிலம்:Pullampadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]புள்ளம்பாடி பேருராட்சி திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒர் பெரிய ஊராகும். இது திருச்சியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும், அரியலூரில் இருந்து 30 கி.மீ. அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி லால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2628 வீடுகளும், 10,241 மக்கள்தொகையும் கொண்டது.[5]
கோயில்கள்
[தொகு]இவ்வூரின் முக்கிய திருவிழாவாக சித்திரை மாதம், ஸ்ரீகுளுந்தாளம்மன் தேர்த்திருவிழாவும் புனித அன்னாள் தேவாலய தேர்திருவிழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
போக்குவரத்து
[தொகு]- புள்ளம்பாடி ஆனது திருச்சி–ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைந்துள்ளது.
- திருச்சி–சென்னை இரயில்வே வழித்தடம் இவ்வழியே செல்வதால் புள்ளம்பாடியில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
கல்வி
[தொகு]- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் - மகளிர்
- சகாயமாதா செவிலியர் பயிற்சி நிலையம்
- BSS கணினி பயிற்சி நிலையம்
- மெர்சி லாசரஸ் தட்டச்சு பயிற்சி நிலையம்
- மேரி தட்டச்சு பயிற்சி நிலையம்
பள்ளிகள்
[தொகு]- அரசினர் மேல்நிலை பள்ளி
- அரசினர் தொடக்க பள்ளி (புள்ளம்பாடி மேற்கு)
- அரசினர் தொடக்க பள்ளி (புள்ளம்பாடி கிழக்கு)
- அரசு மழலையர் பள்ளி
- R.C. நடுநிலை பள்ளி
- T.E.L.C. துவக்க பள்ளி
- கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி
- பாரி மெட்ரிகுலேஷன் பள்ளி
- எஸ்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி
- காமராஜர் தாய் தமிழ் நர்சரி பள்ளி
- குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி
- ரெயின்போ மழலையர் பள்ளி
மருத்துவமனைகள்
[தொகு]- சகாயமாதா மருத்துவமனை
- அரசு பொது நல மருத்துவமனை
- பார்க்கவன் மருத்துவமனை
- செழியன் மருத்துவமனை
- சரஸ்வதி மருத்துவமனை
- அருள்ஜோதி கிளினிக்
- சதாசிவம் கிளினிக்
- அகத்தியர் நாட்டுமருந்துவமனை
- மணிமேகலை அக்குபங்சர் மருத்துவமனை
- கோல்டன் குழந்தைநல மருத்துவமனை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புள்ளம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pullampadi Population Census 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- புள்ளம்பாடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள் பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம்