மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| மணிகண்டம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | வெ. சரவணன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருவரங்கம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,07,526 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4][5]
திருவரங்கம் வட்டத்தில் அமைந்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணிகண்டத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,526 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,986 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 498 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- அம்மாபேட்டை
- அரியாவூர்
- ஆலந்தூர்
- இனாம் குளத்தூர்
- என். குட்டப்பட்டு
- சேதுராப்பட்டி
- தாயனூர்
- திருமலைசமுத்திரம்
- துரைக்குடி
- நாகமங்கலம்
- பாகனூர்
- பி.என். சத்திரம்
- மாத்தூர்
- முடிகண்டம்
- மேக்குடி
வெளி இணைப்புகள்
[தொகு]- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருச்சியில் போட்டியின்றித் தேர்வான 12 ஊராட்சித் தலைவர்கள்". தினமணி. https://www.dinamani.com/local-body-election-2019/2019/Dec/26/12-panchayat-leaders-elected-without-election-in-trichy-3316226.html. பார்த்த நாள்: 3 August 2025.
- ↑ 2011 Census of Trichy District Panchayat Unions
- ↑ மணிகண்டம் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்