தொட்டியம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தொட்டியத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,278 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,226 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஆறு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அரங்கூர்
- அலகரை
- அப்பநல்லூர்
- அரசலூர்
- சி. பள்ளிபாளையம்
- ஏழூர்பட்டி
- காடுவெட்டி
- காமலாபுரம்
- கிடாரம்
- முருங்கை
- உன்னியூர்
- பி. பள்ளிபாளையம்
- ஸ்ரீராமசமுத்திரம்
- சீலைபிள்ளையார்புத்தூர்
- சீதாப்பட்டி
- கிடாரமங்கலம்
- எம். களத்தூர்
- வால்வேல்புத்தூர்
- நாகைநல்லூர்
- நத்தம்
- எம். புத்தூர்
- தோலூர்பட்டி
- ஸ்ரீநிவாசநல்லூர்
- மணமேடு
- கொலக்குடி
- முள்ளிப்பாடி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்