இலால்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலால்குடி வட்டம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இலால்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 78.39%
  • இசுலாமியர்கள் = 3.31%
  • கிறித்தவர்கள் = 18.19%
  • பிறர்= 0.13%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்குடி_வட்டம்&oldid=2723611" இருந்து மீள்விக்கப்பட்டது