உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணச்சநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணச்சநல்லூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் மணச்சநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 25,931 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மாநகரின் புறநகரும் , மண்ணச்சநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியாகும். இது 2023 இல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.[4]

அமைவிடம்

[தொகு]

திருச்சி - துறையூர் செல்லும் சாலையில், திருச்சி மாநகராட்சி எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரவல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 மக்கள்தொகையும் கொண்டது. [5]

கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Tiruchi Corporation begins delimitation survey". 31 August 2017. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchi-corporation-begins-delimitation-survey/article19592362.ece. 
  5. manachanallur-tamil-nadu.html Manachanallur Population Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணச்சநல்லூர்&oldid=4059366" இலிருந்து மீள்விக்கப்பட்டது