புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புள்ளம்பாடியில் இயங்குகிறது [1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,137 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,054 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 148 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tiruchi District". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. புல்லம்பாடி ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்