திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவெறும்பூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,191 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 21,696 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 491 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நான்கு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அரசங்குடி ஊராட்சி மன்றம்
- அசூர் ஊராட்சி மன்றம்
- குண்டூர் ஊராட்சி மன்றம்
- காந்தளூர் ஊராட்சி மன்றம்
- கீழ குறிச்சி ஊராட்சி மன்றம்
- கீழமுள்ளக்குடி ஊராட்சி மன்றம்
- கிளியூர் ஊராட்சி மன்றம்
- கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்றம்
- கும்பக்குடி ஊராட்சி மன்றம்
- குவளக்குடி ஊராட்சி மன்றம்
- நடராஜபுரம் ஊராட்சி மன்றம்
- நவல்பட்டு ஊராட்சி மன்றம்
- பழங்கனாங்குடி ஊராட்சி மன்றம்
- பனையக்குறிச்சி ஊராட்சி மன்றம்
- பத்தாளப்பேட்டை ஊராட்சி மன்றம்
- சோழமாதேவி ஊராட்சி மன்றம்
- சூரியூர் ஊராட்சி மன்றம்
- திருநெடுங்குளம் ஊராட்சி மன்றம்
- வாழவந்தான்கோட்டை ஊராட்சி மன்றம்
- வேங்கூர் ஊராட்சி மன்றம்
வெளி இணைப்புகள்[தொகு]
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்