உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தநல்லூர்
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருச்சிராப்பள்ளி
மக்களவை உறுப்பினர்

துரை வைகோ

சட்டமன்றத் தொகுதி திருவரங்கம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ரமேஷ் (தவெக)

மக்கள் தொகை 89,225
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 21 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்த இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அந்தநல்லூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,225 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,937 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 30 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அந்தநல்லூர்
  2. அல்லூர்
  3. உத்தமர்சீலி
  4. எட்டரை
  5. கிளிக்கூடு
  6. குழுமணி
  7. கொடியாலம்
  8. கோப்பு
  9. திருச்செந்துறை
  10. திருப்பராய்த்துறை
  11. பழூர்
  12. பனையபுரம்
  13. புலியூர்
  14. பெட்டவாய்த்தலை
  15. பெரியகருப்பூர்
  16. பெருகமணி
  17. பேரூர்
  18. போசம்பட்டி
  19. போதாவூர்
  20. முள்ளிக்கரும்பூர்
  21. மேக்குடி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Trichy District Panchayat Unions
  6. அந்தநல்லூர் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்