திருவெறும்பூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவெறும்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவெறும்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 31 வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2]திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 79.07%
  • இசுலாமியர்கள் = 5.91%
  • கிறித்தவர்கள் = 14.57%
  • பிறர்= 0.08%

மேற்கோள்கள்[தொகு]