துறையூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
துறையூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்[1]. துறையூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் துறையூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, துறையூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,343 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,735 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7,076 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி நான்கு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்மாபட்டி
- ஆதனூர்
- கண்ணனூர்
- கலிங்கமுடையான்பட்டி
- கீரம்பூர்
- குன்னுப்பட்டி
- கே. பாளையம்
- கொட்டையூர்
- கொல்லபட்டி
- கோம்பை
- கோவிந்தபுரம்
- சிக்கதம்பூர்
- சிங்களாந்தபுரம்
- செல்லிபாளையம்
- சேனப்பநல்லூர்
- சொக்கநாதபுரம்
- சொரத்தூர்
- டி. ரெங்கநாதபுரம்
- நடுவலூர்
- நரசிங்கபுரம்
- நாகலாபுரம்
- பகளவாடி
- பெருமாள்பாளையம்
- பொன்னுசங்கம்பட்டி
- மதுராபுரி
- மருவத்தூர்
- முத்தையம்பாளையம்
- முருகூர்
- வண்ணாடு
- வரதராஜபுரம்
- வி. ஏ. சமுத்திரம்
- வீரமச்சான்பட்டி
- வெங்கடேசபுரம்
- வேங்கடத்தானூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்