தேசியக் கல்லூரி, திருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசியக் கல்லூரி
NCT.jpg
வகைஅரசு உதவி
உருவாக்கம்1919
முதல்வர்கே. அன்பரசு
அமைவிடம்திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
29°08′N 75°42′E / 29.14°N 75.70°E / 29.14; 75.70ஆள்கூறுகள்: 29°08′N 75°42′E / 29.14°N 75.70°E / 29.14; 75.70
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்என்.சி.டி
சேர்ப்புயுஜிசி
இணையதளம்www.nct.ac.in

தேசியக் கல்லூரி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1919ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது[1]. முன்னாள் இந்திய குடிரசுத்தலைவரான ராமசுவாமி வெங்கடராமன், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநரான சி. ரெங்கராஜன், திரைப்பட இயக்குனரான அகத்தியன் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்[2]. இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.nct.ac.in
  2. "கேம்பஸ் இந்த வாரம்: தேசியக் கல்லூரி, திருச்சி". ஆனந்த விகடன். சனவரி 2012. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14995. 
  3. "List of Autonomous Colleges (Arts and Science)". பாரதிதாசன் பல்கலைக்கழகம். 2 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.