முக்கொம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முக்கொம்பு --- மேலணை

முக்கொம்பு திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.

முக்கொம்புக்கு அருகாமையிலேயே புதைமணல் பகுதியும் கொள்ளிடமும் அமைந்திருக்கின்றன.

இவற்றையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கொம்பு&oldid=2787366" இருந்து மீள்விக்கப்பட்டது