மணப்பாறை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணப்பாறை வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக மணப்பாறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 83.6%
  • இசுலாமியர்கள் = 5.02%
  • கிறித்தவர்கள் = 11.26%
  • பிறர்= 0.02%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பாறை_வட்டம்&oldid=2723732" இலிருந்து மீள்விக்கப்பட்டது