திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) பிராந்திய பகுதி இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 14 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]