உள்ளடக்கத்துக்குச் செல்

பூவாளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவாளூர்
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,905 (2011)

1,363/km2 (3,530/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.8 கிமீ2 (2 சதுர மைல்)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/poovalur

பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.[3][4] இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் சி. தியாகராசர் செட்டியார் பூவாளூர் புராணம் இயற்றியுள்ளார்.[5]

அமைவிடம்

[தொகு]

இலால்குடிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், திருச்சிக்கு வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[7]

புகழ் பெற்றவர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பூவாளூர் திருமூலநாதர் கோயில
  4. பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில
  5. பூவாளூர் புராணம்
  6. பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
  7. Puvalur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவாளூர்&oldid=4249121" இலிருந்து மீள்விக்கப்பட்டது