மணிகண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணிகண்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஒன்றியம் ஆகும். இது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது.

ஊராட்சிகள்[தொகு]

இந்த ஒன்றியம் 22 ஊராட்சிகளை கொண்டுள்ளது.

  1. அதவத்தூர் - ADAVATHUR
  2. அம்மாப்பேட்டை - AMMAPETTAI
  3. அரியாவூர் - ARIYAVUR
  4. துரைகுடி - DURAIKUDI
  5. இனம் குளத்தூர் - INAM KULATHUR
  6. கே. கள்ளிகுடி - K.KALLIKUDI
  7. குமார வயலூர் - KUMARA VAYALUR
  8. மாத்தூர் - MATHUR
  9. மேக்குடி - MEKKUDI
  10. முடிகண்டம் - MUDIKANDAM
  11. என். குட்டப்பட்டு - N. KUTTAPATTU
  12. நாச்சிக்குறிச்சி - NACHIKURUCHI
  13. நாகமங்கலம் - NAGAMANGALAM
  14. பி. என். சத்திரம் - P.N. CHATHIRAM
  15. பாகனூர் - PAGANUR
  16. புங்கனூர் - PUNGANUR
  17. சேதுராப்பட்டி - SETHURAPATTI
  18. சோமரசம்பேட்டை - SOMARASAMPETTAI
  19. தாயனூர் - THAYANUR
  20. திருமலைசமுத்திரம் - THIRUMALAISAMUDRAM

அரசியல்[தொகு]

இந்த ஒன்றியம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகண்டம்&oldid=2239396" இருந்து மீள்விக்கப்பட்டது