அனந்தபுரம் (விழுப்புரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனந்தபுரம்
—  பேரூராட்சி  —
அனந்தபுரம்
இருப்பிடம்: அனந்தபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°07′08″N 79°22′53″E / 12.118866°N 79.381499°E / 12.118866; 79.381499ஆள்கூறுகள்: 12°07′08″N 79°22′53″E / 12.118866°N 79.381499°E / 12.118866; 79.381499
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் செஞ்சி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

6,892 (2011)

641/km2 (1,660/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.75 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ananthapuram

அனந்தபுரம் (ஆங்கிலம்:Ananthapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

அமைவிடம்[தொகு]

அனந்தபுரம் பேரூராட்சிக்கு 27 கிமீ தொலைவில் விழுப்புரம் உள்ளது. இதன் கிழக்கில் திண்டிவனம் 42 கிமீ; மேற்கில் திருவண்ணாமலை 47 கிமீ; வடக்கில் செஞ்சி 16 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.75 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 43 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,500 வீடுகளும், 6,892 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,654 மற்றும் 3 ஆகவுள்ளனர்.[6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015, {{{accessyear}}}.
  4. விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  5. அனந்தபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Ananthapuram Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011