வானூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வானூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருபத்தி இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] வானூர் வட்டத்தில் அமைந்த வானூர் ஊராட்சி ஒன்றியம் 65 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வானூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வானூரில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,696 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 58,365 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,513 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 65 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  3. வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்