திருவெண்ணெய்நல்லூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவெண்ணெய் நல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருவெண்ணெய்நல்லூர் இயங்குகிறது. விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் வட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம் என மூன்று பிஃர்கா எனப்படும் உள்வட்டங்களையும்; 66 வருவாய் கிராமங்களையும் கொண்டது.

இவ்வட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி உள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

அரசூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. அரசூர்
 2. அத்திபட்டு
 3. அரும்பட்டு
 4. ஆனத்தூர்
 5. ஆலங்குப்பம்
 6. ஆணைவாரி
 7. இருவேல்பட்டு
 8. சித்தானங்கூர்
 9. சேமங்கலம்
 10. கரடிபாக்கம்
 11. கண்ணாரம்பட்டு
 12. காரபட்டு
 13. காந்தலவாடி
 14. கீல்தணிலாம்பட்டு
 15. குமாரமங்கலம்
 16. கூரானூர்
 17. மாமண்டூர்
 18. மாதம்பட்டு
 19. மேல்தணிலாம்பட்டு
 20. பருகம்பட்டு
 21. பேரங்கியூர்
 22. பொய்கைஅரசூர்
 23. திருமுண்டிச்சரம்
 24. தென்மங்கலம்

திருவெண்ணெய் நல்லூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. அண்ராயநல்லூர்
 2. ஆமுர்
 3. இளந்துரை
 4. எரளுர்
 5. ஏமப்பூர்(வடக்கு)
 6. ஏமப்பூர்(தெற்கு)
 7. ஏனாதிமங்கலம்
 8. துலக்கம்பட்டு
 9. கொங்கராயநல்லூர்
 10. கொத்தனூர்
 11. கீீீீலமங்கலம்
 12. சரவணபாக்கம்
 13. சாத்தனூர்
 14. சின்ன செவலை
 15. சிறுவானூர்
 16. சிறுமதுரை
 17. செம்மார்
 18. பனப்பாக்கம்
 19. பெரியசெவலை
 20. பையூர்
 21. மணக்குப்பம்
 22. மழவராயனூர்
 23. மழையம்பட்டு
 24. மாரங்கியூர்
 25. மேலமங்கலம்
 26. தடுத்தாட்கொண்டூர்
 27. திருவெண்ணெய்நல்லூர்(தெற்கு)
 28. திருவெண்ணெய்நல்லூர்(வடக்கு)
 29. தி.எடையார்
 30. வளையாம்பட்டு

சித்தலிங்கமடம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. அரிங்குரிங்கை
 2. அக்கனூர்
 3. ஒட்டந்தல்
 4. கொண்டசமுத்திரம்
 5. கொணலவாடி
 6. சித்தலிங்கமடம் (தெற்கு)
 7. சித்தலிங்கமடம் (வடக்கு)
 8. பாவந்தூர்
 9. பெண்ணைவலம்
 10. மெய்யூர்
 11. தி.புதுப்பாளையம்
 12. தி.கொளத்தூர்