வல்லம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
வல்லம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | மயிலம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,09,270 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வல்லம் ஊராட்சி ஒன்றியம் (Vallam Block) இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] வல்லம் ஊராட்சி ஒன்றியம் 66 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், வல்லத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,09,270 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,588 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,201 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 66 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- அகலூர்
- ஆனாங்கூர்
- ஆனத்தூர்
- அணிலாடி
- அருகாவூர்
- அவியூர்
- போந்தை
- சின்னகரம்
- ஈச்சூர்
- எதாநெமிலி
- இல்லோடு
- இரும்புலி
- கடம்பூர்
- கடுகப்பட்டு
- களையூர்
- கல்லடிக்குப்பம்
- கல்லாலிப்பட்டு
- கள்ளபுலியூர்
- கம்மந்தூர்
- கண்டமநல்லூர்
- கப்பை
- காரியமங்கலம்
- கருங்குழி
- கீழையூர்
- கீழ்பாப்பாம்பாடி
- கீழ்மாம்பட்டு
- கீழ்வைலாமூர்
- கொங்கரப்பட்டு
- குறிஞ்சிப்பை
- மகாதேவிமங்கலம்
- மரூர்
- மேலத்திப்பாக்கம்
- மேல்கூடலூர்
- மேல்களவாய்
- மேல் ஒலக்கூர்
- மேல் சேவூர்
- மேல்சித்தாமூர்
- முக்குணம்
- மொடையூர்
- நாகந்தூர்
- நங்கியானந்தல்
- நாட்டார்மங்கலம்
- நெகனூர்
- நீர்பெருந்தகரம்
- பள்ளிகுளம்
- பென்னகர்
- பெரும்புகை
- பெரும்பூண்டி
- இராஜாம்புலியூர்
- சண்டிசாட்சி
- செல்லபிராட்டி
- சேர்விளாகம்
- சொரத்தூர்
- சோழங்குணம்
- தையூர்
- தளவாளப்பட்டு
- தளவானூர்
- தாமனூர்
- தென்புத்தூர்
- திருவம்பட்டு
- தொண்டூர்
- துடுப்பாக்கம்
- உடையந்தாங்கல்
- வடபுத்தூர்
- வல்லம்
- வீரணாமூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்