மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
மேல்மலையனூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | செஞ்சி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,41,155 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், 55 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேல்மலையனூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,155 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 27,261 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,375 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- அன்னமங்கலம்
- அவலூர்பேட்டை
- ஆத்திப்பட்டு
- தேவனூர்
- தேவந்தவாடி
- எதப்பட்டு
- எய்யில்
- ஈயக்குணம்
- கெங்காபுரம்
- கூடுவாம்பூண்டி
- கடலி
- கடப்பனந்தல்
- கலத்தம்பட்டு
- கன்னலம்
- கப்ளாம்பாடி
- கரடிக்குப்பம்
- கொடுக்கன்குப்பம்
- கொடம்பாடி
- கோவில்புறையூர்
- கோட்டபூண்டி
- குந்தலம்பட்டு
- மரக்கோணம்
- மானந்தல்
- மேலருங்குணம்
- மேல்மலையனூர்
- மேலச்சேரி
- மேல்புதுப்பட்டு
- மேல்நெமிலி
- மேல்செவலாம்பாடி
- மேல்வைலாமூர்
- நாரணமங்கலம்
- நொச்சலூர்
- பருதிபுரம்
- பறையம்பட்டு
- பரையந்தாங்கல்
- பெருவளூர்
- பெரியநொளம்பை
- சங்கிலிகுப்பம்
- சாத்தாம்பாடி
- சாத்தனந்தல்
- சித்தேரி
- செவலபுரை
- சிந்திப்பட்டு
- சிறுதலைப்பூண்டி
- சொக்கனந்தல்
- தாயனூர்
- தாழங்குணம்
- தென்பாலை
- தொரப்பாடி
- துறிஞ்சிபூண்டி
- தேப்பிரம்பட்டு
- வளத்தி
- வடபாலை
- வடவெட்டி
- வடுகப்பூண்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்