கோமுகி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமுகி ஆறு தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆறாகும். இது வெள்ளாற்றின் துணை ஆறாகும்

கோமுகி அணை

1965 ஆம் ஆண்டில் கோமுகி ஆற்றின் பள்ளத்தாக்கில் கோமுகி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இது கள்ளக்குறிச்சியின் வடமேற்கு சுமார் 16 கிலோமீட்டர்கள் (10 mi) தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமுகி_ஆறு&oldid=3784133" இருந்து மீள்விக்கப்பட்டது