உள்ளடக்கத்துக்குச் செல்

மரக்காணம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரக்காணம் வட்டம், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] விழுப்புரம் வட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைக் கொண்டு மரக்காணம் வட்டம் அமைக்கப்பட்டது.

இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மரக்காணத்தில் இயங்குகிறது. மரக்காணம் வட்டம் 60 வருவாய் கிராமங்கள் கொண்டது. [2]இவ்வட்டத்தில் அமைந்த மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் 56 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 34,85 குடியிருப்புகள் கொண்ட மரக்காணம் வட்டத்தின் மக்கள் தொகை 1,47,713 ஆகும். இதில் ஆண்கள் 73,769 மற்றும் பெண்கள் 73,76 உள்ளனர்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. மரக்காணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. Viluppuram District Taluks Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காணம்_வட்டம்&oldid=3392218" இலிருந்து மீள்விக்கப்பட்டது