மயிலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயிலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மயிலம் ஊராட்சி ஒன்றியம் 47 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மயிலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,17,439 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 42,231 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,624 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  3. மயிலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்