உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்மலையனூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல்மலையனூர் வட்டம், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மேல்மலையனூரில் இயங்குகிறது.

இவ்வட்டம் 80 வருவாய் கிராமங்கள் கொண்டது.[2] இவ்வட்டத்தில் உள்ள மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 34,241 குடியிருப்புகள் கொண்ட மேல்மலையனூர் வட்டத்தின் மக்கள் தொகை 1,41,155 ஆகும். அதில் ஆண்கள் 70,621 மற்றும் பெண்கள் 70,534 ஆக உள்ளனர்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. மேல்மலையனூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. Viluppuram District Taluks Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்மலையனூர்_வட்டம்&oldid=3392210" இலிருந்து மீள்விக்கப்பட்டது