கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்டமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,181 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 51,755 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 219 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  3. கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்