வானூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வானூர் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வானூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 81 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டத்தில் வானூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கோட்டக்குப்பம் பேரூராட்சி உள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 கணக்கெடுப்பின் படி வானூர் வட்டத்தின் மக்கட்தொகை 196,282, இதில் 98,852 பேர் ஆண்கள் 97,430 பேர் பெண்கள். அங்கு 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் இருந்தனர். எழுத்தறிவு விகிதம் 68.73. 6 வயதிற்குக் குறைந்த குழந்தைகளின் மக்கட்தொகையில் 11,028 ஆண்கள், 10,647 பெண்கள்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்_வட்டம்&oldid=2728654" இருந்து மீள்விக்கப்பட்டது