காணை ஊராட்சி ஒன்றியம்
Appearance
(கண்ணை ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காணை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | விக்கிரவாண்டி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,39,738 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காணை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]காணை ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. விழுப்புரம் வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காணையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,738 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 35,458 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,465 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- அகரம் சித்தாமூர்
- அன்னியூர்
- அனுமந்தபுரம்
- அரியலூர் திருக்கை
- ஆரியூர்
- அதனூர்
- அத்தியூர் திருக்கை
- டட் நகர்
- ஏழு செம்பொன்
- கடையம்
- கக்கனூர்
- கல்யாணம்பூண்டி
- கல்பட்டு
- காணை
- காங்கேயனூர்
- கஞ்சனூர்
- கருங்காலிப்பட்டு
- கருவாட்சி
- கெடார்
- கோனூர்
- வி. கொத்தமங்கலம்
- கோழிப்பட்டு
- குப்பம்
- மல்லிகைப்பட்டு
- மாம்பழப்பட்டு
- மேல்காரணை
- நல்லாபாளையம்
- நங்காத்தூர்
- சி.என்.பாளையம்
- பள்ளியந்தூர்
- பனமலை
- பெரும்பாக்கம்
- பெருங்கலம்பூண்டி
- போரூர்
- சாலவனூர்
- சங்கீதமங்கலம்
- செ.குன்னத்தூர்
- செம்மேடு
- சிறுவாக்கூர்
- சிறுவாலை
- சித்தேரி
- சூரப்பட்டு
- தெளி
- திருக்குனம்
- உடையாநத்தம்
- வாழப்பட்டு
- வீரமூர்
- வெள்ளயாம்பட்டு
- வெங்கமூர்
- வெங்கந்தூர்
- வெண்மணியாத்தூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ காணை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்